My uncle's poem
இது நீண்ட நெடிய பயணம் - மகளே நீ
சாதித்து காட்ட வேண்டிய தருணம்
காலம் ஏனோ கனியவில்லை
கயவர்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை - ஆகையால்
கதிரவன் கரையுமுன் கடந்து விடு
உன் இலக்கை அடைந்து விடு
கவலை வேண்டாம் காலம் மாறும் - பாரதி
கண்ட கனவும் உன்னால் நிறைவேறும்
சாதித்து காட்ட வேண்டிய தருணம்
காலம் ஏனோ கனியவில்லை
கயவர்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை - ஆகையால்
கதிரவன் கரையுமுன் கடந்து விடு
உன் இலக்கை அடைந்து விடு
கவலை வேண்டாம் காலம் மாறும் - பாரதி
கண்ட கனவும் உன்னால் நிறைவேறும்
Comments
Post a Comment