Posts

Showing posts from March, 2019

My uncle's poem about his grandmother

நீலவானில் நிலவைக் காட்டி     பாட்டி ஊட்டிய சோறு கோலமயிலும் நாணுமாறு அவள்     எனக்கு உடுத்திய பட்டாடை மாலைவெயிலில் என்மழலைக் கரம்பற்றி     நாம்சென்ற பாதை, எல்லாம் நிலாக்கால நினைவுகள் அவளில்லாமல்     இன்று கனாக்கால கனவுகளாய்

Best Movies I Have ever Seen

I keep updating this list as i watch movies: RUSH Me Before You